பிரகாஸ் மோகோஸி விஜய குமார் பந்துளா பத்திரிக்கையாளர் சங்க தலைவர்கள்
இது மராட்டிய ஸ்டெயில்; மராட்டிய மாநில முன்னாள் முதல் அமைச்சரும் வரும் தேர்தலில் வெற்றி பெற்று முதல்வர் பதவியில் அமரவேண்டும் என்ற உயர்ந்த கொள்கையுடன் நம்பிக்கையில் மால்வான்மாவட்ட ஆட்சியாளர் அலுவலகத்தில் தனது வேட்பாளர் மனுவை தாக்கல் செய்ய சென்ற போது
முதல்வர் அசோக் சவான்:-10 வருடமாக நம்மை நம்பி ஓட்டு போட்டவர்களை ஓட்டிவிட்டோம், அடுத்த முறையும் நம்மை நம்புவர்களா? மீண்டும் அடுத்த மாதம் நமக்கு மீண்டும் இதே சீட் கிடைக்குமா, அல்லது கிளப்பி விட்டு விடுவார்களா ஒன்றுமே புரியவில்லை
துணை முதல்வர் சஜன் புஜ்பால்:- கவலைப்படாதீர்கள் திருப்பதிக்கு எங்க குடும்பமே மொட்டை போட வேண்டிக்கொண்டேன், பந்தர்பூருக்கு நடந்து செல்வதாக நேர்ந்துகொண்டேன், நாசிக் பஞ்ச லிங்கத்திற்கு பஞ்ச நதி தீர்தத அபிசேகம் செய்வதாக நெர்ச்சை, அஸ்டவினாயகர் கோவில்கள் அனைத்திற்கும் நவரத்தின மாலை தருவதாக வேண்டுதல், சோலாப்பூர் லட்சுமி தேவிக்கு பச்சை கும்பகோனபட்டு சாற்றுவதாக வேண்டுதல், சனி சிங்கனாப்பூருக்கு அன்னாதானம், சிரிடி சாய்பாப கோவிலில் சிறப்பு பூசை, குல்பர்கா தர்காவில் பட்டாடை சாற்றல், ஹாஜி அலி தர்காவிற்கு சிறப்பு மலர் சென்டு தருவதாக வேண்டுதல், வேளாங்கன்னி மாதா கோவிலுக்கு சிலை காணிக்கை, ஐயப்பனுக்கு மாலை, பந்திரா மலைமாதா கோவிலுக்கு சிறப்பு சாற்றுதல் இதெல்லாம் சாம்பிள்இன்னும் நிறைய இருக்கு ,. கவலைபடாதாதீர் இவ்வளவு சாமிகளில் ஏதாவது சில சாமிகள் கூட்டனியை உடைத்து கொண்டு நம்மக்கு அருள் புரியாத என்ன??

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக