அடுத்த நாம ஜெயிப்போமா?, அப்படியே ஜெயிச்சாலும் அன்னை எனக்கு மீண்டும் முதல் மந்திரி சேரை தருவார்களா? கொஞ்ச நஞ்ச போட்டியா நாராயன் ரானே, விலாஸ் ராவ் தேஷ்முக், வி.கே பாட்டில், யாரை பார்த்தாலும் பயமா இருக்கு , போதாக்குறைக்கு ஜனாதிபதி மகன் தேர்தலில் போட்டி இடுகிறார். அவரும் எனக்கு முதல் மந்திரி பதவி வேண்டும் என்று கேட்டு விட்டால், யாரையுமே நம்ப முடியவில்லை, ஒரே டென்ஸனில் இருக்கிறேன், நீங்கள் என்னடான்னா ஜாலியா இருக்கீங்க,
மும்பை தாராவியில் நடந்த தேர்தல் பிரச்சார பொது கூட்டத்தில் முதல்-மந்திரி அசோக் சவான், மராட்டிய மாநில காங்கிரஸ் தலைவர் மானிக்ராவ் தாக்கூர், நாடாளுமன்ற உறுப்பினர் காய்க்வாட், தாராவி காங்கிரஸ் வேட்பாளாரும் காயக்வாடின் புதல்வியுமான வர்ஷா காயக்வாட்

--------------------------------------------------------------------------------------------------------------

----------------------------------------------------------------------------------
மும்பை புறநகர் முல்லுண்டில் நடைபெற்ற பொதுக்கூட்டதில் மராட்டிய மாநில முதல்வர் அசோக்சவான்
---------------------------------------------------------------------------------------------------

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக