23 அக்., 2009

காங்கிரஸ் ஹாட்ரிக் சாதனை




மீண்டும் மகுடம் சூடிய மன்னன்


பட்டத்து மகாராணி மகிழ்ச்சியில் உற்சாக நடனம்

அடுத்த தலைமுறை மந்திரிகளுடன் அதாவது தனது மகள்களுடன் முடிசூட இருக்கும் முதல்வன் அசோக் சாவான்


சுஷில் குமார் ஷிண்டே மற்றும் அசோக் சவான் சந்தோச பரிமாற்றம்.



இது வெற்றியின் சின்னம் நராயன் ரானே, விலாஸ் ராவ் தேஷ்முக், அசோக்சவான், மாணிக்ராவ் தாக்கூர், சுஷில் குமார் ஷிண்டே காந்திபவனில்
விலாஸ் ராவ் தேஷ்முக்கின் புதல்வர் அமித் தேஷ் முக் தந்தை டெல்லியில் மகன் மும்பையில் காங்கிரஸின் பாரம்பரியம்

பங்கஜ் புஜ்பால் துணைமுதல் மந்திரி சஜன் புஜ்பாலின் மகன், முதல் பாடம் அரசியலில் வெற்றி

பங்கஜா முண்டே பா ஜ கா முத்த தலைவர்கள் அனைவரும் தோல்வியில் களையிழக்க கேபிநாத் முண்டேவின் வீடடின் நெற்றுதான் தீபாவளி.
பிரனித்தி ஷிண்டே ஐந்து வருட உழைப்பின் பலன் சுஷில் குமார் ஷிண்டேவின் மகள் டெல்லிக்கு கூப்பிட்டார் ஆனால் இவருக்கு மண்ணின் மைந்தருக்கு தொண்டு செய்ய ஆவலாம், டெல்லியை அப்பா கவனித்து கொள்ளட்டும்

சிவசேனாவை வாரிவிட்டு மராட்டிய ஓட்டுக்களை காங்கிரஸிற்கு வாரிக்கொடுத்து தன் பங்கிற்கு வென்று வந்த வாரி வள்ளல் ராஜ் தாக்கரே

முதல்வர் "கனவு கானும் வாழ்க்கையாவும் கலைந்து போகும் ஓடங்கள்", மீண்டும் வருவாய் துறைதான் எனக்கு முதல்வர் பதவி கணக்கு, அடுத்த முறை இருக்கு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக