13 அக்., 2009

வாக்கு உரிமையை பயன்படுத்தி

முதல் மந்திரி அசோக் சவான் தனது மனைவிஅமிதா சவானுடன் நன்னேட் தொகுதியில் வாக்களித்து விட்டு வந்த போது எடுத்த படம்.
 விலாஷ்ராவ் தேஷ்முக்கின் மகனும்  லாத்தூர் தொகுதி வேட்பாளருமான‌ அமித் தேஷ்முக் லாத்தூர் தொகுதியில் தனது மனைவி அமிதியுடன்
  மராட்டிய மாநில பாரதிய சனதா கட்சி செயலாளர் கோபிநாத் முன்டே மத்திய மராட்டியம்(பரேலி தொகுதியில் தனது வாக்கு உரிமையை பயன்படுத்தி ஓட்டளித்தார். படத்தில் கோபிநாத் முண்டே, மனைவி பூஜா முண்டே, அன்னா முண்டே, கோபிநாத் முண்டேவின் மருமகனும் வேட்பாளருமான‌ பங்கஜ் பால்வே,தனஞ்சய் முண்டே, பிரிதம் முண்டே, போன்றோர் ஓட்டளித்த காட்சி

 தேசத்தில் மிகவும் இளைய நாடாளுமன்ற உறுப்பினர் மிலிந் தியோரா  மும்பை பெடர் ரோட் வாக்குசாவடியில் வாக்களித்தபோது

 குடால் தொகுதியில் முதல்வர் பதவிக்கு காத்திருக்கும் நாராயன் ரானே வாக்களிக்கும் காட்சி

நாராயன் ரானே மகனும் கன்காவலி தொகுதி வேட்பாளருமான நிலேஸ் ரானே கண்காவலி தொகுதியில்
 

மத்திய மந்திரி விலாஸ் ராவ் தேஷ்முக் மற்றும் அவரது மனைவி வைசாலி தேஷ் முக் தனது தொகுதியான லத்தூரில் வாக்களித்து விட்டு வந்தபோது உடனிருப்பவர்கள், திலிப் தேஷ்முக், மராட்டிய  மந்திரி(மச்சான்), தீரஜ் தேஷ்முக்(மகன்) , நடிகர் ரிதேஷ் தேஷ்முக் ஆகியோர் உடனிருக்கின்றனர்
 
 கனவு நம்பிக்கையில் நினைவாக ஓட்டு போட காத்திருக்கும் சனநாயக வாதிகள் (இன்று மட்டும்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக