அது எப்படி வெறும் 5 வருடத்தில் 7 லட்சம் 4.13 கோடி ஆனது ( மக்களே நீங்க இப்படியே இருங்க அப்பதான் அடுத்த தேர்தலில் இவர் 13 கோடியை காண்பிப்பார்,
- அசோக் சவான் (இவர் முதல்வர்- கடந்த தேர்தலில் 7 கோடி தற்பொழுது 18
- நாராயன் ரானே கடந்த தேர்தலில் 13 கோடி தற்போது 22
- ராம் தாஸ் கதம் எதிர்கட்சி தலைவர் கடந்த தேர்தல் 3 கோடி தற்போது 7 கோடி
ஒரு வேட்பாளரின் மனைவியிடம்:- " மேடம் சார் கூட நீங்களும் வோட்டு கேட்க போகலாமே உங்க முகத்தை பார்த்தும் லட்சம் ஓட்டு கிடைக்குமே ;)
வே ம :- நா ரே பாபா நா ஆர் யூ மேட் சரவணா(ஆமாங் உங்க கிட்ட இந்த கேள்விய கேட்கும் போதே புரிந்துகொண்டீர்கள்) ஒரே புழுக்கம், நாத்தம், சகதி, பொலிசன் உவே!!, அவர் வீட்டுக்குள் நுழைவதற்கு முன்பே நன்றாக குளித்து விட்டு வரச்சொல்வேன், அங்கே போய் என்னை போக சொல்கிறாயே.
மனதிற்குள் மேடம் அந்த புழுக்கத்தில் நாற்றத்தில் பொலிசனில் சகதியில் வாழும் மனிதர்கள் போட்ட ஓட்டில் தானே உங்கள் வீட்டு ஏசி, ஏன் நீங்க போடும் சோப்பு கூட அவர்களின் ஓட்டில் வருகிறது, என்ன!!! உங்கள் புருசன் வருடத்திற்கு ஒருமுறை மக்களுக்கு சோப்பு போடுகிறார்.
---------------------------------------------
மும்பை வடலா சட்ட மன்ற தொகுதியில் போட்டி இடும் ஜகன்ந்நாத் செட்டி தமிழர் அதிகம் வாழும் குடிசை பகுதியில் ஒரு தமிழ் மூதாட்டியிடம் வாக்கு
கேட்டபோது எடுத்த படம். (என்ன பாட்டி கேட்கிறீர்கள்
தண்ணீர் பிரச்சனையா கடந்த முறை வந்த போது இதைத்தானே
சொன்னீர்கள், இன்றும் சொல்வீர்கள், இனியும் சொல்வீர்கள்
பிரச்சனைகளை தீர்த்து விட்டால் எதை கேட்டு ஓட்டு வாங்க முடியும்?
------------------------------
மும்பை மந்திராலயாவில் காங்கிரஸ் கட்சி கூட்டனி தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டபோது படத்தில் இருப்பவர்கள், மத்திய அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டே மராட்டிய மாநில முதல் மந்திரி அசோக்சவான், துணைமுதல் மந்திரி சஜன் புஜ்பால் மற்றும் கூட்டனி கட்சி தலைவர்கள்
----------------------------------------------------------
மொத்தபொருட்கள் விற்பனை மையமாக திகழும் மும்பாதேவி சட்டமன்ற தொகுதியில் வோட்டு சேகரிக்கும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் அமின் பாட்டீல்----------------------------------------------------------------
நன்னேட்டில் தேர்தல் பிரச்சாரம் செய்யும் முதல் மந்திரி,
தேர்தல் பிஸியில் காந்தி தாத்தாவின் சிலைக்கு சென்று மாலை அனிவிக்கமுடியவில்லை, அதனால் ரோட்டு ஓரத்தில் கட்சி தேர்தல் அலுவலகத்தில் பாபுஜியின் படத்திற்கு பூ மக்களின் காதில் பூ சுற்றுபவர் காங்கிரஸ் கட்சியின் மும்பை தலைவர் கிருபா சங்கர் சிங்,
தேர்தலில் சீட் கிடைக்கவில்லை என்றவுடன் எனக்கு இத்தனை ஓட்டு வங்கி உண்டு அதற்கான அமவுண்ட் செட்டில் செய்வதற்காக கட்சி தாவும் முன்னாள் உறுப்பினர்கள்,
தேர்தல் களம் சூடுபிடித்து கொதித்து கொண்டு இருக்கையில் கட்சி அலுவலகத்தில் ஏ சி அறையில் இருந்ந்து கொண்டு www.bjpmaharastra.com( இதில் என்ன ஜோக் என்றால் இந்த பெயரில் யாரோ பதிவு செய்து
விட்டார்கள், அதை பல ஆயிரங்கள் கொடுத்து வாங்கி இருக்கின்றனர்.
இனி நீங்களும் நாட்டில் உள்ள அத்தனை கட்சியின் பெயர்களையும்பதிவு செய்து வையுங்கள் அவசர பணத்தேவையின் போது உதவும் இணையதளம் ஆரம்பித்து வைக்கும் பாரதிய ஜனதா மராட்டிய மாநில தலைமை மாவட்டம் மற்றும் வட்டங்கள்
விட்டார்கள், அதை பல ஆயிரங்கள் கொடுத்து வாங்கி இருக்கின்றனர்.
இனி நீங்களும் நாட்டில் உள்ள அத்தனை கட்சியின் பெயர்களையும்பதிவு செய்து வையுங்கள் அவசர பணத்தேவையின் போது உதவும் இணையதளம் ஆரம்பித்து வைக்கும் பாரதிய ஜனதா மராட்டிய மாநில தலைமை மாவட்டம் மற்றும் வட்டங்கள்
மக்களே திருந்தாதீர்கள் நீங்கள் திருந்தினால் இவர்களின் பிழைப்பில் மண் விழும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக