3 அக்., 2009

மஹாத்மா காந்தியின் பிறந்த நாள் விழா






காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி காந்தியின் சமாதிக்கு மலரஞ்சலி
செலுத்துகிறார். பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் எதிர்கட்சி தலைவர்
எல்.கே அத்வானி, மத்திய அமைச்சர் ஏ கே அந்தோனி, ஆகியோர்
மலரஞ்சலி செலுத்தும் காட்சிகள், இந்திய‌ அமேரிக்க‌ தூத‌ர் தி.ஜொ
ரோமிர் ம‌ல‌ர‌ஞ்ச‌லி செலுத்துகிறார்.
ம‌ற்றும் ல‌ண்ட‌ன், தென் ஆப்ரிக்கா (ஜோஹ‌ன்ன‌ஸ்ப‌ர்க்) மாஸ்கோ,
பீஜிங், ஜ‌ப்பான், ப‌ணாமா, பாரீஸ், சான்பிரான்ஸிஸ்கோ
போன்ற‌ ந‌க‌ர‌ங்க‌ளில் ம‌ஹாத்மா காந்தியின் சிலைக‌ள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக