2 அக்., 2009

காந்தியத்தால் உலகை வென்ற தலைவர்கள்,



  ஆமாம் இவர் எடுத்த கொள்கைகள் சில சில தலைவர்களுக்கு ஏற்புடையதாக இல்லாமல் போகலாம், அது இந்திய தீபகற்பத்தின் அப்போதை சமுதாய கட்டமைப்பிற்குள் அடக்க முடியாது, 63 வருடங்கள் ஆகியும் இன்னும் மனதிற்குள் சாதீய கணலை வளர்த்து வரும் சமூதாயத்தின் முன்பு காந்தி என்னும் ஒரு மனிதனால் ஒன்றும் செய்து விடமுடியாது, ஆனால் இந்தியாவின் வெளியிலெ முயன்றார்கள் வென்றார்கள், அவர்களில் சிலர்
-------------------
ஆ ஊங் சன் சூ குயீ:-
பர்மியா சுதந்திர போராட்ட வீராங்கனை அகிம்சையே ஆயுதமாக கொண்டு பல அடக்கு முறைகளுக்கு மத்தியில் பர்மிய ராணுவ‌ ஆட்சியாளர்களுக்கு சிம்ம சொப்பனம்

--------------------------------------------------------
மன்டேலா:இவரை பற்றி எழுதவார்த்தைகள் இல்லை
தனது இளமை முழுவதையும் நிறவெறியின் அடக்குமுறைக்கு சிறையில் இழந்தவர், தென் ஆப்பிரிக்காவின் வாழும் காந்தி அகிம்சை இன்று அவரை தென் ஆப்பிரிக்கவின் காந்தியாக‌
மாற்றிவிட்டது
---------------------------------------------------------

மார்ட்டின் லூதர் கிங்:- காந்தியின் வழியில் அகிம்சையை எந்த ஒரு இக்கட்டான சூழலிலும் விட்டு கொடுக்கதவர் காந்தியத்தின் வழியில் அமேரிக்க நிறவெறிக்கு முடிவு கட்டியவர்


---------------------------------
பாரக் ஒபாமா:- இன்று உலகின் அனைத்து பள்ளிமாணவர்களும் உச்சரிக்கும் ஒரு உன்னத தலைவர், அமேரிக்காவின் நடப்பு சனாதிபதி இவர் வந்த பாதையும் காந்தியம்தான் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக