6 அக்., 2009

மனசாட்சி அடமானம்

 
நன்னேட்டில் சொந்த தொகுதியில் முதல் மந்திரி  அசோக் சவான் நம்பிக்கை  தேர்தல் பிரச்சாரம் உடனிருப்பவர் அகில இந்திய காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி  மாநில தலைவர் மாணிக்ராவ் தாக்கூர்








மராட்டிய மாநிலம் நாசிக்கில் உள்ள ஆனந்த் கென்காரே மைதானத்தில் தேர்தல் பிரச்சாரம் செய்யும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, உடனிருப்பவர்கள், முதல் மந்திரி அசோக் சவான், மாநில அமைச்சர் சோபா பச்சாவ், மற்றும் மாநில தலைவர் மாணிக்ராவ் தாக்கூர்.


கட்டாந்தரை நிலம், ஆங்காங்கே சிறு புதர் செடிகள் அவ்வப்பொது வந்து செல்லும் மாநில போக்குவரத்து பேருந்து என சோம்பி திரிந்த நன்னேட் நகரம் இன்று அல்லோல பட்டது காங்கிரஸ் அகில இந்திய தலைவி சோனியா காந்தி, காங்கிரஸிஸ்காக பிரச்சாரம் செய்ய அதே நேரத்தில் எதிர் கட்சி சிவசேனாவும் பிரச்சாரத்தில் நன்னேட் பாஜார் பேட் மைதானத்தில் தனது வேட்பாளரை ஆதரித்து சிவசேனா செயல் தலைவர் உத்தவ் தாக்கரே பிரச்சாரம் செய்தார்


ஜி. டி.பி நகர் ரெயில் நிலைய மேம்பாலத்திற்கு அருகில் இருக்கும்  நடைமேடை வாசிகளிடம் ஓட்டு கேட்கும் ஜெகன்நாத் ஷெட்டி மனசாட்சி அடமானம் ஆம் இவர்களில் வீடு இன்றா நாளையா இடிபடும் என்று தெரியாது. இந்த குழந்தைகளுடன் ஏதாவது மரத்தோரம் அல்லது ரெயில் நிலைய பிளாட்பாரம் என்று குடிபோக வேண்டும்.இவர் தமிழர்களுக்கு மராட்டிய மாநில அரசு வேலை வாய்ப்பு வாங்கி தருவாராம்,
முதலில் நீங்கள் நடத்தும் ஓட்டல்களில் பல வருடங்களாய் டேபிள் துடைக்கும் தமிழ் பையன்களுக்கு வெயிட்டராக அல்லது பொருப்பான ஒரு வேலை கொடுங்கள்

  அண்டாப் ஹில் பகுதியில் வடலா சட்டமன்ற தொகுதி வேட்பாளர் ஜெகன்நாத் ஷெட்டி ஒரு மீன் விற்பனை கோலி பெண்ணிடம் ஓட்டு கேட்கும் காட்சி முதலில் அந்த பெண் மீன் வெட்ட பயன்படுத்தும் அறிவாளும்
கையுமாத்தான் போஸ் கொடுத்தது. போட்டோ கிராபரின் ேண்டுகோளுக்கு
இனங்க அறிவாளை கீழே வைத்து விட்டு போஸ் கொடுத்தது. அவர் அடித்த
கமேண்ட் " ஜெயித்த பிறகு இந்த மாதிரி வந்து இவனுங்க நன்றி சொல்வார்களா?? ஏசி காரில் வந்து டாடா காண்பித்து விட்டு போகிறவர்கள் தான் அதன் பிறகு அடுத்த எலக்ஸன்லதான் பார்க்க முடியும்"

அகில இந்திய தலைவர் தேர்தல் பிரச்சாரத்திற்கு வந்து இருக்கிறார். முதல் மந்திரி, இதர காங்கிரஸ் பிரமுகர்கள் எல்லாம் அவருடன் தேர்தல் பிஸியில் ஆனால் மும்பை பிரதேச காங்கிரஸ் தலைவர் கிருபா சங்கர் சிங்கோ ஐந்து நட்சத்திர ஓட்டலில் அரபு சேக்குடன் டீலிங்(இதற்கேற்றார்போல் ஒரு காமெடி கமண்ட் தரமுடியுமா)



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக