3 அக்., 2009

மும்பை மாநகராட்சி காந்தி ஜெயந்தி


மும்பை மாநகராட்சியில் காந்தி ஜெயந்தியின் போது மாநகராட்சி மைய மண்டபத்தில் அமைக்கபட்டுள்ள காந்தி சிலைக்கு மும்பை மேயர் சுபா ராவல்,  ஆணையர் ஜெயராஹ் பதக் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக