வாங்க யாரும் வந்து ரோஜா -நோன்பு- திறக்கலாம்
வேற ஒன்னுமில்லை ரோஜா திறந்த பிறகு காலார கடைவீதிகளில் சென்று வரும்
இஸ்லாமிய நன்பர்கள்
சீக்கிரம் வரக்கூடாதா சார் எல்லாம் தீர்ந்து போய்விட்டது
இதெல்லாம் லேடீஸ் அயிட்டம் இன்னும் கொஞ்ச நேரம் கழித்து வாங்க நீங்க நிற்ககூட இடம் கிடைக்காது, இப்ப பெண்கள் எல்லாம் தொழுகையில் இருக்கிறார்கள்
சிக் கபாப், போட்டிBOTI, கலேஜி, சுடச்சுட புதினா இலை சட்டினி, மெல்லிதாக அரிந்த பெரிய வெங்காயம், அப்படியே அரை எலுமிச்சம் பழம் பிழிந்து சாப்பிட்டால், எழுதும் போதே எச்சில் ஊறுகிறது. அரபி நாடுகளில் இருந்து வரும் சேக்குகளுக்கு பிடித்த
அயிட்டம்
அயிட்டம்

அதிகாலை சரியாக நான்கு மணி அளவில் நோன்பிற்காக தயாராகும்
இஸ்லாமிய தோழர்கள் -சைரீக்கா வக்த் ஹோகயா ஹை சப் தயார் ஹோஜாவ் -
இஸ்லாமிய தோழர்கள் -சைரீக்கா வக்த் ஹோகயா ஹை சப் தயார் ஹோஜாவ் -
விளக்கொளியில் மினாரா மசூதி வெள்ளிகிழமை பகல் நேர தொழுகை
மும்பை மஸ்ஜீத் பந்தர் ரெயில் நிலையத்தில் இறங்கி சில நிமிடம்
மேற்கு புறமாக பயணித்தால் முகமது அலி ரோடு வரும்
மேற்கு புறமாக பயணித்தால் முகமது அலி ரோடு வரும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக