9 செப்., 2009

வேப்பங்குச்சி பாரதியின் Supper message mind it

     


   கள்ளுக்குறிச்சி ‍என்ற ஊரில் இருந்து நன்பன் கவிஞர் பெரிய பாரதி என்பார்
ஒரு சூப்பர் தகவல் சொல்கிறார்கள். அதாவது நீங்கள் இதுவரை வேப்பங் குச்சியால் பல் விளக்கவில்லையா?
அப்படி என்றால் ஒரு சோதனைக்கு விளக்கி பாருங்கள், கசப்பு சுவையுடன் இரும்பு சுவை கிடைக்கும். இரும்பு சுவையா ஆமாங்க முதலில் விளக்குபவர்களுக்கு இந்த சுவை அனுபவம் இருக்கும் ஏன் என்று தெரியுமா??
இத்தனைவருடமாக நம்மை நாம் விளக்கும் பேஸ்ட்டை எல்லாவற்றையும் ஏமாற்றி நமது வாயில் குடியிருந்து வரும் பாக்டீரியங்கள் வேப்பங்குச்சியின் தாக்குதலை தாங்க முடியாமல இறந்து போன பிறகு வரும் சுவை தான் இந்த இரும்பு சுவை,

அப்படி என்றல் இதுவரை நாம் விளக்கிய டூத் பேஸ்டுகள் என்ன செய்ததுஎன்கிறீர்களா அது ஆரம்ப நாட்களில் கொஞ்சம் வேலை பார்க்கும் அதன் பிறகுஅதன் தாக்கத்தை பாக்டீரியங்கள் அட்ஜஸ்ட் செய்து கொள்ளும் அதாவதுபல் விளக்கும் சமங்களில் தன்னை மறத்து கொள்ள செய்து விடும் நாம் வாய் கொப்பளித்து விட்டு சாப்பி ட  ஆரம்பிக்கும் போது மீண்டும் தன்னை உயிர்பித்து கொண்டு நமது வாயில் ஆட்சி ஆளும்,அதனால் வாரத்திற்கு ஒரு முறையாவது வேப்பங்குச்சியில் விளக்குங்கள்,

வேப்பங்குச்சியில் விளக்கிய பிறகு குத்து பச்சை அரிசியை வாயில் போட்டு
நன்றாக மாவாக சவைத்து கொள்ளுங்கள், பல் இல்லாதவர்கள் கொய்யா பழங்களை சாப்பிடுங்கள்,வேப்பங்குச்சியில் இருந்தும்  தப்பித்து இண்டு இடுக்குகளில் ஒளிந்து இருக்கும் பாக்டீரியங்கள் இதனால் உழிழ் நீருடன் சேர்ந்து ஒளிந்து இருக்கும் இடங்களில் இருந்து வெளியே வந்துவிடும், பிறகு என்ன நமது குடல் அதற்கு சமாதி ,சக்கரை வியாதி காரர்கள் துப்பிவிட்டு நன்றாக வாயை கொப்பளித்து கொள்ளுங்கள்.
  இதனால் அன்றைய நாள் முழுவதும் வாய் மணத்துடன் புத்துணர்ச்சியுடன் இருக்கும்
  
நல்ல செய்தி அதுவும் புதுமையான செய்தி நன்றி பாரதி
Quick Gun Sarvan இனிமேல் உங்களுக்கு வேப்பங்குச்சி பாரதி என்று பட்டபெயர் சூட்டுகிறார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக