நியூயார்க், செப்.09
லியண்டர் பெயஸ் மற்றும் அவரது அவரது பாட்னர் லூக்காஸ் துலோகி பிரபல உள்ளூர் ஆட்டக்காரர்களான மைக், மற்றும் போப் பிரயான் ஆகியொருடம் மோதிய விருவிருப்பான ஒருமணி 51நிமிட ஆட்டத்தில் 6-4,3-6,7-6, :8-6: புள்ளிகளை பெற்று, இறுதி ஆட்டத்திற்கு முன்னேறி உள்ளனர்.
பேயஸ் கலப்பு இரட்டையர் ஆட்டத்திலும் இறுதி சுற்றிற்கு நுழைந்து இங்கு குறிப்பிடதக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக