6 செப்., 2009

quick gun warn :- Be care full

ருச்சிகா என்பவர் செம்பூரில் இருந்து போனில் சொன்ன தகவல்,
சி.எஸ்.டி அருகில் உள்ள பல மொபைல் அஸ்ஸரீஸ் -உதிரி பாகங்கள் விற்கும் கடை- களில் நாம் மொபைலுக்கு உரிய பேட்டரி, அல்லது வேறு எந்த பொருளும் வாங்கும் போது அது ஒரிஜினலைப்போல் இருந்தாலும் டூப்ளிக்கேட்டாக இருக்கிறது.

அவசரத்திற்கு ஒரு கடையில் பேட்டரி வாங்கி கொண்டு ஸ்டண்டர்ஸ் சார்டர்டு பேங்க் சென்று பணிபுரிந்து விட்டு மாலை திரும்பும் போது பேட்டரி வேலை செய்யவில்லை, தனது நன்பரிடம் விசாரித்தபோது அந்த பேட்டரி டுப்ளிகேட் என தெரியவந்தது. கடைக்காரரிடம் விசாரித்த போது நீண்ட விவாததிற்கு பிறகு வேறு ஒரு பேட்டரி தந்தாராம்.

         தினமும் சி.எஸ்.டி சென்று வருவதனால் இவரது பிரச்சனை தீர்ந்து விட்டது- கடைக்காரர்கள் பணம் திரும்ப தரமாட்டார்கள்- ஆனால் மும்பைக்கு அவசர வேலைக்காக செல்பவர்கள், சுற்றுலா செல்பவர்கள் இவர்களிடம் மாட்டிகொண்டால் என்ன செய்வது, அதனால் மும்பை சி.எஸ்.டி பகுதியில் எலக்ட்ராணிக் பொருட்கள் வாங்கும் போது அனுபவமுள்ளவர்களை அழைத்து செல்லுங்கள், அல்லது உங்களது வசிப்பிடத்திற்கு அருகில் உள்ள கடைகளில் இது போன்ற உபகரணங்களை வாங்குவது நல்லது.
" நன்றி ருச்சிகா "
 எலக்ட்ராணிக் பொருட்கள் வாங்கும் போது கவனமாக இருங்கள்
by quick gun sarvan

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக