இந்த படத்தில் டைரக்டர் செஷன்கா கோஷ் இதுவரை தமிழ் படம் எதுவும் பார்த்ததில்லை அவர் பார்த்த ஒரே தமிழ் படம் நாயகன் அதுவும் ஆங்கில வெர்சன்.
இந்த படத்தின் டைரக்டருக்கு பிடித்த ஒரே ஒரு தமிழ் நடிகர் ஜெய்சங்கர் கோலிஉட்டின் ஒரே ஒரு ஜேம்ஸ் பாண்ட் படமே ஜெய்சங்கரை நினைவாக கொண்டு தான் எடுக்கபட்டது.
இந்த படம் 75 % தமிழ், 10 % தெலுங்கு, 5 %கண்ணடம் மீதமெல்லாம் இந்தியில் அதனால் தமிழர்கள் தைரியமாக சென்று பார்க்கலாம்.
சேனல் வி யில் வரும் ஒரு பிளாப் ஹிரோ சில நிமிட நிகழ்ச்சியை மனதில் கொண்டு இந்த படத்தின் கதை தயாரிக்கபட்டுள்ளது. இந்த படத்தில் நடித்த ரம்பா பல முறை கே ஆர் விஜியா, சரோஜா தேவி, போன்றோர் நடித்த பழைய படங்களை பலமுறை பார்த்தாராம். நம்பலாம் ஏனென்றால் அவர்களை போலவே நடிக்க முயற்சித்திருக்கார்.
படத்தின் கதை சரியான காமெடி பலமுறை முயன்று தோல்விகளை சந்திக்கும் நாயகன்
·க்யுக் கன் முருகன் இட்லி பொடி போட்ட துப்பாக்கி குண்டு
பாட்டு உண்மையிலே Funny
rukkumaniye -veg sup-
naan thaan monge dolly -Rode side ice gream yammy-
little flower -boiled corn available at central station Chennai-
may name is quick gun murugan - baya available at out side vaNti madurai sinipriya theater
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக