தேர்தல் குறித்து ஆலொசனை கூட்டத்தில் கலந்து கொள்ள மும்பை நரிமன் பாயிண்டில் உள்ள தேசியவாத தலைமை அலுவலகதில் கட்சியின் அகில இந்திய தலைவர் சரத் பவார், மராட்டிய மாநில தலைவர் ஆர்.ஆர். பாட்டில், மராட்டிய மாநில துணை முதல் மந்திரி சஜன் புஜ்பால் ஆகியோர் வருகை தந்த படம்
மராட்டிய மாநில முதல் மந்திரி அசோக் சவான் மும்பை டோங்கரியில் உள்ள கஸ்துரிபா என்ற இடத்தில் இஸ்லாமிய நன்பர்களுடன் சேர்ந்து நோன்பு திறந்த படம்
அசோக் சவான் ஹைதராபாதில் மறைந்த ராஜசேகர ரெட்டி வீட்டிற்கு சென்று அவரது குடும்பத்தாருக்கு ஆறுதல் அளிக்கும் காட்சி- பின்னால் தமிழக மின்சார துறை மந்திரி ஆர்க்காட்டார்-
ரெட்டி வீட்டில் மராட்டிய மாநில முன்னாள் முதல் மந்திரியும் மத்திய அரசின் கனரக துறை அமைச்சருமான வில்லாஸ்ராவ் தேஷ் முக்
மும்பை காந்தி பவனில் மறைந்த ஆந்திர முதல் மந்திரி படத்திற்கு அஞ்சலி செலுத்தும் முதல் மந்திரி அசோக் சவான் , மராட்டிய மாநில காங்கிரஸ் கட்சி செயலாளர் கிருபாசங்கார் சிங் மற்றும், காங்கிரஸ் பிரமுகர்கள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக