
போட்டியில் இரண்டாம் இடம் பெற்ற ஆவுடையானுர் புனித அருளப்பர் மேல் நிலைப் பள்ளிக்கு பேரவை அறங்காவலர் எம். முத்து செல்வராசா சான்றிதழ் மற்றும் வெற்றி கோப்பையை வழங்கிய காட்சி, உடனிருப்பவர்கள் பேரவை தலைவர் எம். கருண், கீழப்பாவூர் தமிழ் இலக்கியமன்ற தலைவர் ச.செல்வன், சென்னை மாவட்ட கிளை அமைப்பாளர் ஆர்.சரவணன், ஈரோடு மாவட்ட பேரவைக் கிளை அமைப்பாளர் வி.பாலமுருகன் ஆகியோருடன் பள்ளிகுழந்தைகள் மற்றும் ஆசிரியர்கள்
போட்டிகளில் மூன்றாம் இடம் பிடித்த பணகுடி புள்ளிமான் மெட்ரிக் பள்ளி மாணவ மாணவியர் செல்வங்களுக்கு மாவட்ட அமைப்பாளர் ஓ.கே.வள்ளிவேல் சான்றிதழ் மற்றும் கோப்பை வழங்கிய காட்சி
இந்திய பேனா நண்பர் பேரவையின் தலைவர் எம்.கரண் அறங்காவலர் வி.விஜயகுமார், எம். முத்துசெல்வராஜா, விருதுநகர் மாவட்ட பேரவை கிளை அமைப்பாளர் டி.சி.கே.எஸ் மகேந்திரன், எஸ்.சேரலாதன் ஆகியோர் பழ.நெடுமாரன் அவர்களை சந்தித்து இலங்கை தமிழர்களின் இன்றைய நிலைகுறித்து ஆலோசனை நடத்தினர். பேரவையின் 14-வது நட்பு சங்கம சிறப்பு மலரையும் அளித்தபோது எடுத்த படம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக